அலையை இசையால் பாடலோடு வர்ணிக்கும் இளைஞனின் ஆதாம் பாடல்

Published:Monday, 09 January 2017, 19:22 GMTUnder:Talent

இசையால் பூமி அசைந்தாடுகிறதோ இல்லையோ இந்த உலகில் வாழும் நாம் அசைந்து இன்னலை மறந்து மெய் சிலிர்க்க வைக்கும். அதிலும் விலங்குகள் கூட இசையில் மிதக்கும்.

இந்த காலத்தில் தன் காதலை வைத்து பாடப்படும் பாடலின் விதமோ இசைக்கு இன்னும் உயிர்கொடுக்கும் நிலைக்கு இப்போதைய இளைஞர்கள் இசைமழை பொழிகின்றனர்.

இங்கே ஒரு இளைஞர் தன்னை ஆதாம் போல் எண்ணி காதலியை இயற்கைக்கு ஒப்பிட்டு பாடும் போது அங்கே இருக்கும் கடலின் அலைகூட விட்டு போக தோணாமல் பிரம்மிக்கும் காட்சி வீடியோ.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்