பொது இடங்களில் இப்படியா நடந்து கொள்வது? செல்ஃபி அக்கம் பக்கம்

Published:Saturday, 07 January 2017, 20:30 GMTUnder:Selfie Akkam Pakkam

நம்மில் பலர் மிக உணர்ச்சிவசப்படுவதுண்டு. சில விஷயங்களுக்காக உடனே கோபப்படுவார்கள். ஆனால் எதற்காகவென்று தெரியாமல் பின் யோசிப்பார்கள். பொது இடங்களில் நாகரிகமாக நடந்துகொள்ள நினைக்கும் பலர் சத்தம் போட்டு பேசுவதை விரும்பமாட்டார்கள்.

அப்படி இருக்கையில் இங்கே ஒருவர் ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது இங்கே அவரது நண்பர் வந்து சத்தமாக பேச மோதல் ஆரம்பிக்கிறது.

பாருங்கள், அவர்கள் எதற்காக சண்டையிடுகிறார்கள் என்று! ஏதோ ஒன்றை பேச எப்படியோ சண்டை வந்த கதை இங்கு தான்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்