இதற்கு எப்படித்தான் ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டாரோ! பிரபல நடிகை ஓபன் டாக்

Published:Saturday, 07 January 2017, 12:16 GMTUnder:Entertainment

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை மீனா, எஜமான் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்தது குறித்து பேசியுள்ளார்.

சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நான், அதன் பின்னர் எஜமான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும்போது எனக்கு சங்கடமாக இருந்தது.

முதலில், இதற்கு அவர் எப்படிக்கொண்டார் என தெரியவில்லை. இருப்பினும் அவருடன் நடித்தது நல்ல அனுபவம். பூவுடன் சேர்ந்து நாறும் மணப்பது போன்று, ரஜினிகாந்தின் பெயர் அடிபடும்போது, என்னுடைய பெயரும் சேர்ந்து அடிபடுவது எனக்கு பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்