மாரியாக பட்டையை கிளப்பும் டோனி: இது என்ன கூத்து

Published:Friday, 06 January 2017, 15:08 GMTUnder:Entertainment

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளின் அணித்தலைவராக இருந்து வந்த டோனி கடந்த 4 ஆம் திகதி தனது அணித்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

இவரது முடிவால் அதிர்ச்சியடைந்துள்ள ரசிகர்கள் இவரை வாழ்த்தி பல்வேறு மீம்ஸ்களை தெறிக்கவிட்டுள்ளனர்.

அதில், ஒன்று தான் தனுஷ் நடித்த மாரி படம். இதில் மாரியாக டோனியை சித்தரித்து வெளியாகியுள்ள வீடியோ இணையதளங்களில் வைலாகி வருகிறது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்