ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் குரங்கு: வைரலாகும் வீடியோ

Published:Friday, 06 January 2017, 12:07 GMTUnder:Pets & Animals

மனிதர்கள் அதிகமாக தொழிற்நுட்ப கருவிகளை பயன்படுத்த ஆரம்பித்து நாளுக்கு நாள் அதற்கு அடிமையாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றை மனிதன் தனது முன்னேற்றத்திற்கு பதிலாக பொழுது போக்கிற்காக பயன்படுத்தி வருகின்றான்.

மனிதனின் இந்த பழக்கம் தற்பொழுது விலங்குகளுக்கு ஏற்பட்டுள்ளது. குரங்கு ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்