பட்டப்பகலில் அரங்கேறிய சம்பவம்... பதற வைக்கும் காட்சி!..

Published:Wednesday, 04 January 2017, 05:41 GMTUnder:Crime

இன்று குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பும் வரை பெற்றோர்கள் மிகவும் பயந்து கொண்டு தான் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.

ஆம் எங்கு பார்த்தாலும் தவறுகள் அரங்கேறிக்கொண்டு வருகிறது. தற்போது குழந்தைகளைக் கடத்தவும் சில கும்பல்கள் துணிந்து விட்டன. அப்படியொரு காட்சியே இதுவாகும்.

காரில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பள்ளிச் சிறுமி ஒருவரை நொடிப்பொழுதில் பட்டக்பகலில் கடத்திச் சென்றுள்ளனர். பெற்றோர்களே!... குழந்தைகள் விடயத்தில் இன்னும் உஷாராகவே இருங்கள்...

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்