திரைக்கு பின்னால் விஜய், கீர்த்தி சுரேஷ் அடித்த லூட்டி....

Published:Wednesday, 04 January 2017, 03:59 GMTUnder:Entertainment

அழகிய தமிழ் மகன் திரைப்படத்தினை இயக்கிய பரதனின் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் மீண்டும் இணைந்து நடிக்கும் திரைப்படம் பைரவா.

இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சதீஸ் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்துள்ள நிலையில், அண்மையில் டீசர், ட்ரைலர் என்பன வெளியாகியிருந்தன.

இதில் டீசர் பல இமாலய சாதனைகளை படைத்துள்ளதுடன், ட்ரைலரும் வெளியாகிய சில தினங்களில் பல சாதனைகளை தனதாக்கிக்கொண்டுள்ளது. இப்படியிருக்கையில் பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள குறித்த திரைப்படம் படமாக்கப்படும் காட்சியும் தற்போது வெளியாகியுள்ளது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்