உலகத்தில் இப்படியும் முட்டாள்தனமான ஓட்டுனர்களுக்கு இருப்பார்களா!!


"/>

உலகத்தில் இப்படியும் முட்டாள்தனமான ஓட்டுனர்களுக்கு இருப்பார்களா!!

Published:Monday, 02 January 2017, 14:05 GMTUnder:Entertainment

இப்போதெல்லாம் தினசரி வாகன விபத்துகள் அதிகமாக நடக்கிறது. அதுவும் தினமும் செய்தித்தாளில் விபத்து என்று ஒரு செய்தி இல்லாமல் இல்லை. அதுவும் இந்த காலத்தில் இருக்கும் மனிதர்கள் அப்படி என்னதான் அவசரமோ தெரியவில்லை.

இவர்கள அவசரம் என தாமும் ஓடுவது மட்டுமின்றி அடுத்தவர்களையும் சிரமத்திற்கு ஆளாக்குகின்றனர். இது பெரும்பாலும் நெடுஞ்சாலை தான் இம்மாதிரியான விபத்துக்கள் நடக்கும். காலியான சாலை என்றாலே அதிவேகம் தான் ஓட்ட தோணும்.

இந்த விடியோவை பாருங்கள் இதில் நடக்கும் விபத்துகளுக்கு காரணம் யார்....? என்று நீங்களே கூறுங்கள். இந்த மாதிரி விபத்து நடப்பதற்கு யார் காரணம் என்று நீங்களே பார்த்துவிட்டு கூறுங்கள்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்