உஷ்ஷப்பா இப்பவே கண்ணக்கட்டுதே!... இணையத்தில் பெரும் காய்ச்சலை ஏற்படுத்திய நடனம்....

Published:Monday, 02 January 2017, 04:48 GMTUnder:Entertainment

மனிதர்களாக பிறந்திருக்கும் நாம் ஒவ்வொருவருக்குள்ளும் நிச்சயம் ஒரு திறமைகள் மறைந்திருக்கும். இதனை நாமே தக்க தருணத்தில் வெளிக்கொண்டு வர வேண்டும்.

சிலர் பாடுதல், நடனமாடுதல் என இன்னும் பல திறமைகளை தமக்குள் வைத்திருப்பார்கள். தற்போதெல்லாம் சிறுகுழந்தைகள் எப்படியெல்லாம் தனது திறமையினை மேடையில் அரங்கேற்றி வருகின்றனர் என்பதையும் நாம் அவதானித்து வருகிறோம்.

அதுபோலவே இந்தியாவின் புதுடெல்லி கல்லூரி மாணவிகள் கல்லூரி நிகழ்ச்சி ஆடிய அசத்தலான நடனம் இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெரும் காய்ச்சலை ஏற்படுத்திய இந்த ஆட்டத்தினை நீங்களும் காணுங்கள்...

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்