நிஜ புலியுடன் விளையாடிய கொமடி நடிகர்

Published:Sunday, 01 January 2017, 19:11 GMTUnder:Entertainment

தமிழ் சினிமாவில் இந்து கொமடி நட்சத்திரங்களில் முக்கிய இடத்தில் இருப்பவர் நடிகர் சதீஷ். விஜய், சிவகார்த்திகேயன், பிரபு தேவா ஆகியோருடனும் நடித்துள்ளார். பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் பைரவா படத்திலும் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் அதிக ஆர்வம் காட்டும் இவர் டுவிட்டரில் பதிவுகளை அடிக்கடி போட்டு வருகிறார். தற்போது இவர் மிருகக் காட்சி சாலையில் புலியுடன் விளையாடிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்