அழிந்து வரும் விவசாயத்திற்கு இது வரப்பிரசாதமே!... மின்னல் வேகத்தில் முடியும் வேலை....

Published:Sunday, 01 January 2017, 11:57 GMTUnder:Technology

இன்றைய நவீன காலத்தில் மாற்றங்கள் அதிகம் காணப்படுவதால் எல்லா வேலைகளுக்கு இயந்திரம் என்று ஆகிவிட்டது. மனிதர்களால் நாள் முழுவதும் செய்து முடிக்கும் வேலையினை இயந்திரங்கள் மிகவும் சுலபமாக செய்து முடித்து விடுகின்றன.

இதனால் நேரமும் மிச்சமாகின்றன. ஆனால் இவ்வாறு இயந்திர உலகத்திற்கு மாறும் நாம் நாள்முழுவதும் வேலை செய்த மனிதர்களை என்ன செய்யப் போகிறோம். ஆனால் இவை விவசாயத்திற்கு கண்டிப்பான வரப்பிரசாதம் என்று தான் கூற வேண்டும்.

இங்கு 100 ஏக்கர் நிலத்தில் 30 ஆட்கள் செய்யும் வேலையினை நொடிப்பொழுதில் முடித்துக் கொடுக்கும் காட்சியே இதுவாகும். இன்றைய இளையதலைமுறையினர் விவசாயம் என்றாலே யோசிக்கும் இத்தருணத்தில் நிச்சயம் இது ஒரு வரப்பிரசாதமே!...

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்