திருடர்களுக்கு கடவுளான கமெரா.... புரியலையா இதைப் பாருங்க தானா புரியும்!...

Published:Saturday, 31 December 2016, 03:24 GMTUnder:Robbery

இப்போதெல்லாம் திருடர்களுக்கு சிம்ம சொற்பனமாக திகழ்வது சிசிடிவி கமெராக்கள்தான். பல திருட்டுக்களை படம்போட்டுக்காட்டிய இக் கமெராக்கள் இப்போது பல திருட்டுக்களை தடுக்கும் கடவுளாகவும் திகழ்கின்றது.

இதற்கு சான்றாக அமைகின்றது இந்த திருட்டுச் சம்பவம். அதாவது ஏடிஎம் இயந்திரத்தில் ஒருவர் பணம் எடுத்துக் கொண்டிருக்கும் போது அவரது பர்ஸை திருடி தனது பாக்கெட்டில் வைத்துள்ளார் மற்றொரு நபர்.

அவ்வாறு வைத்துவிட்டு தன்னை யாராவது பார்க்கின்றார்களா? இல்லை கமெராக்கள் கண்காணிக்கின்றனவா? என சுற்றிப் பார்த்த அவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு கமெரா கண்காணித்துக் கொண்டிருந்தது.

இதனை அறிந்த குறித்த திருடன் அப்புறம் என்னவெல்லாம் செய்கின்றார் என்று வீடியோவில் பாருங்கள். கோவிலுக்கு போனால் கூட இத்தனை கும்பிடு போட்டிருக்கமாட்டார். இச்சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்