பட்டப்பகலில் ஆசிரியைக்கு நடந்த கொடுமை.... மிகவும் உஷார் மக்களே!...

Published:Wednesday, 28 December 2016, 15:27 GMTUnder:Robbery

இன்றெல்லாம் நாட்டில் திருட்டுகள் ஏராளமாக நடந்து வருகிறது. வெளியே சென்று வீடு திரும்பும் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது.

நாம் எவ்வளவு தான் அவதானமாக இருந்தாலும் திருடர்களின் யோசனைகள் சற்று வித்தியாசமாகவும் செயல்படுத்து புதுப்புது ட்ரிக்கினைப் பயன்படுத்தி திருட ஆரம்பித்துவிட்டனர்.

இங்கு பள்ளி ஆசிரியை ஒருவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது பட்டப்பகலில் அவரது கழுத்திலிருந்து செயினை பறித்துச் செல்கிறான் திருடன் ஒருவன்... என்னவொரு தைரியம் பார்த்தீர்களா மக்களே!...

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்