சசிகலாவுக்காக டி.ஆரிடம் சென்ற குழு! சும்மா ரவுண்டு கட்டி...இது என்னய்யா புதுக்கூத்து

Published:Sunday, 25 December 2016, 08:12 GMTUnder:Politics

ஜெயலலிதாவை அம்மா என்று அழைத்த தொண்டர்களும், அமைச்சர்களும் அப்படியே சசிகலா பக்கம் சாய்ந்து விட்டனர்.

எங்கு பார்த்தாலும் சின்னம்மா புராணம் தான், ஜெயலலிதாவின் இருக்கையில் அமர்ந்து கொண்டே அனைவரையும் சந்தித்து வருகிறார்.

அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உட்பட மற்ற கட்சி அரசியல் தலைவர்களையும் சின்னம்மா என அழைக்க வைத்து விட்டனர்.

இந்த குழு அப்படியே நேற்று டி.ஆர்.ராஜேந்திரன் அவர்களிடம் பேசச் சென்றதாம்.

அம்மா ஜெயலலிதாவை புகழ்ந்ததற்கு நன்றி கூறிய அந்த குழு, சின்னம்மா என்றழைக்க கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

அவ்வளவு தான் மனுஷம் சும்மா ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கியிருக்கிறார், அம்மா தான் எல்லாமே என திட்டவட்டமாக கூற சோகத்துடன் திரும்பியதாம் தூதுக் குழு

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்