உலகத்துல இப்படியொரு பக்கா ப்ளான் பண்றவங்களை பார்த்திருக்கவே மாட்டீங்க...

Published:Wednesday, 21 December 2016, 07:59 GMTUnder:Robbery

ஓவர் நைட்டில பணக்காரன் ஆக ஆசைப்படுபவர்கள் எல்லோரும் தேடி ஓடும் ஒரே தொழில் திருட்டுத்தான். அதிலும் இப்போது அனேகமாக பணம் நிரப்பப்பட்டிருக்கும் ஏடிஎம் இயந்திரங்களையே குறிவைக்கின்றனர்.

எனினும் ஏடிஎம் இயந்திரங்களில் திருடுவது கடினம் என்பதால் மிகவும் இலகுவான வழியாக அவ் இயந்திரத்தினையே திருடிச் செல்ல முயல்கின்றனர்.

இதேபோன்று அமெரிக்காவின் சீட்டில் எனப்படும் நகரத்தில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வாகனம் ஒன்றினைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தினை உடைத்து தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர் திருடர்கள்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்