என்ன ஒரு குடும்ப ஒற்றுமை?... விடா முயற்சி விஸ்பரூப வெற்றி!

Published:Sunday, 18 December 2016, 08:47 GMTUnder:Pets & Animals

ஒவ்வொரு உயிரினமும் தமது குடும்பத்தை காப்பாற்றுவதில் மிகவும் அவதானமாக இருக்கும். இதற்காக அவை வித்தியாசமான முறைகளை தம்மகத்தே கொண்டிருக்கும்.

இதேபோல ரங்கூன் எனப்படும் விலங்கு தனது குட்டியைக் காப்பாற்ற எடுத்த முயற்சியானது இணைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இரவு நேரத்தில் இடம்பெயரும் இந்த விலங்கு சிறிய அளவிலான மதில் ஒன்றின் மீது ஏறமுடியாத தனது குட்டியைக் காப்பாற்ற பெண் ரங்கூனுடன் இணைந்து சங்கிலித்தொடர் ஒன்றினை அமைத்து முயற்சியில் வெற்றிபெற்றுள்ளது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்