பாம்பின் முட்டைகள் பற்றி சுவாரசியக் காட்சி!.... இதுவரை கண்டிருக்கவே மாட்டீங்க...

Published:Wednesday, 14 December 2016, 07:58 GMTUnder:Pets & Animals

பாம்பும் பறவைகளைப்போல் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் விலங்கு என்பது அனேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் பாம்புகள் ஒரே நேரத்தில் பல முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியன.

தவிர முட்டையிடும் அனைத்து உயிரினங்களும் அடைகாக்கும்போது எவரையும் முட்டைகளுக்கு அண்மையில் நெருங்கவும்விடாது, தொடவும் விடாது. பாம்பும் இதேபோலத்தான் நெருங்கியவர்களை ஒரு கை பார்த்துவிடும்.

மேலும் பாம்பின் முட்டைகள் ஒரு கொத்தாக இணைந்து இருக்கும். ஒரே நேரத்தில் பெருமளவான முட்டைகளை ஒன்றாக தூக்கி எடுக்க முடியும்.

இதற்கு சான்றாக இவ் வீடியோ காணப்படுகின்றது. அதாவது பாம்புகளை பராமரிக்கும் ஒரு நபர் அதன் முட்டைகளை எவ்வாறு எடுக்கின்றார்? முட்டையை எடுக்கும்போது பாம்பினால் எவ்வாறான அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றார் என்பதை இதில் காணலாம்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்