இன்டர்நெட் மற்றும் ஸ்மார்ட்போன் இல்லாமல் Paytm வசதி - எப்படி சாத்தியம்?...

Published:Thursday, 08 December 2016, 09:16 GMTUnder:Technology

இந்தியாவின் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் கட்டணத்தளமான பேடிஎம் புதனன்று தங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அளவுக்கு இணையம் இல்லாமல் பண பரிமாற்றம் செய்யவும் பெறவும் ஒரு புதிய பயன்பாட்டை அறிமுகம் செய்யதுள்ளது.

பயனாளர்கள் தங்களுக்கு தேவையான எந்த பரிமாற்றங்கள் பற்றிய, தொலைபேசியில் வழிமுறைகளை கொடுக்க பேடிஎம் புதிய கட்டணமில்லா எண் பயன்படுத்த முடியும். இந்த சேவை தொடங்கும், பயனாளர்கள் ஏற்கனவே பேடிஎம் யில் பதிவு செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

இண்டர்நெட் இணைப்பு கோளாறாக இருப்பது மற்றும் அடிக்கடி இணைப்பு துண்டிக்கப்படும் போது பயனர்கள் இந்த கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு பேடிஎம் சேவைகளை பயன்படுத்த முடியும்.

பேடிஎம் அறிவித்திருக்கும் கட்டணமில்லா எண் 180018001234-ஐ டயல் செய்து பேடிஎம் சேவைகளை பயன்படுத்த முடியும். அழைத்த பின்னர் வாடிக்கையாளர் சேவை கொண்டு மொபைல் ரீசார்ஜ், கால் டாக்ஸி, பெட்ரோல் பங்குகள், உணவகங்கள், மருந்தகம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயன்படுத்த முடியும்.

மேலும் தற்போது மத்திய அரசின் பணமில்லா டிஜிட்டல் பணபரிமாற்றம் பணம் பெற செய்யும் பிரதமர் மோடியின் நடவடிக்கையை போன்று பேடிஎம் சேவை துவங்கியுள்ளது. இந்த நோக்கத்தின் அடுத்தக்கட்ட முயற்சியாக கட்டணமில்லா அழைப்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஸ்மார்ட்போன் இல்லாத இந்தியர்களை பணமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வழி செய்யும் என பேடிஎம் நிருவன மூத்த துனைத்தலைவர் நிதின் மிஸ்ரா அறிவித்துள்ளார்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்