தோள்கொடுப்பான் தோழன்: மனித குலத்திற்கே சிறந்த உதாரணமாக மாறிய நாய்!...

Published:Tuesday, 06 December 2016, 11:07 GMTUnder:Pets & Animals

இன்றைய காலகட்டத்தில் உறவுகள் எல்லாம் எதிரிகளாகவே மாறிவருகின்றனர். இறுதிவரை தோள்கொடுப்பான் தோழன் என்று நினைத்தாலும் துரோகிகளாக மாறிவருகின்றனர்.

இப்படியிருக்கையில் மனிதர்களுக்கு ஐந்தறிவு ஜீவன்களே எதிர்காலத்தில் சிறந்த நண்பர்களாக இருக்கும் நிலை வந்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதை எடுத்துக்காட்டும் விதமாக இந்தக் காட்சி காணப்படுகின்றது. அதாவது தனது செல்லப்பிராணியான நாயை வெளியில் காக்க வைத்துவிட்டு நீ்ர் நிலை ஒன்றில் நீராடுகின்றார் எஜமான். இதன்போது தான் நீரில் மூழ்குவது போன்று பாவனை செய்துள்ளார். இதனைப் பார்த்த நாய் நீரினுள் பாய்ந்து அவரைக் காப்பாற்றிக்கொண்டு கரைக்கு வருகின்றது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்