நத்தை முட்டையிடும் அழகிய காட்சி... இதுவரை கண்டிருக்கவே மாட்டீங்க!...

Published:Friday, 02 December 2016, 11:59 GMTUnder:Pets & Animals

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கும் வெவ்வேறு தனித்துவங்கள் இருக்கின்றது. அவை உணவு தொடங்கி ஒவ்வொரு அன்றாட செயற்பாடுகளும் வித்தியாசமாக இருக்கும்.

அத்துடன் அவை ரசிக்கும் வகையிலும் காணப்படும். இதன் காரணமாகவே மனிதன் மிருகக்காட்சிச் சாலைகளை பொழுதுபோக்கிற்காக நாடுகின்றான்.

ஆனால் மிருகக்காட்சிச் சாலைகளிலும் சில அரிய காட்சிகளை காணக்கிடைப்பதில்லை. அவ்வாறான ஒரு அரிய காட்சியே இதுவாகும். அதாவது நத்தை ஒன்று மிகவும் அழகான முறையில் தனது முட்டைகளை வரிசையாக இட்டுக்கொள்கின்றது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்