தொழில்நுட்பத்தின் உச்சக்கட்டம்: இதனைப் பார்த்தால் நிச்சயம் பிரம்மித்துப் போவீர்கள்!..

Published:Monday, 28 November 2016, 10:59 GMTUnder:Technology

இன்றைய தொழில்நுட்ப உலகில் மனிதர்கள் வியக்கும் வகையில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகமாகிக்கொண்டு இருக்கின்றன. இதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக அமைவதே இந்தக் காணொளி.

வீதியில் பஸ்கள் திரும்புவதற்கு விசாலமான இடம் தேவை. எனினும் நகரப் பகுதிகளில் இவ்வாறு விசாலமான இடத்தினை தேடிப்பிடிப்பது கடினமான விடயமாகும். இப் பிரச்சினைக்கு தீர்வாகவே இந்த தொழில்நுட்ப முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பஸ் ஒன்றினை நிறுத்தக்கூடிய அளவில் வீதியின் மீது மின்சக்தியில் சுழலக் கூடிய தட்டு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. பின்னர் இத் தட்டின் மீது நிறுத்தப்படும் பஸ்ஸினை திரும்ப வேண்டிய திசைக்கு இலகுவாக திருப்ப முடியும்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்