இது பயங்கரமான திருட்டா இருக்கே.! மக்களே உஷார்....

Published:Sunday, 27 November 2016, 09:30 GMTUnder:Robbery

இப்போதெல்லாம் தினசரி பொருட்கள் விலையுயர்ந்து விட்டதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு அழகி உள்ளார்கள். இதனால் அன்றாட ஊதியம் வாங்கும் மக்கள் தான் பெரிதும் சிரமம் படுக்கிறார்கள்.

இதற்கு காரணம் யார்...? என்றால் அதற்க்கு நம்மில் சிலர் தான் காரணம். நம்மில் சிலர் வரி செலுத்தலால் தான் நம் நாட்டில் பொருளாதார வளர்ச்சி கீழே உள்ளது. அதனால் தான் நம் தினசரி பயன்படுத்தப்படும் பொருட்கள் விலைகள் உயர்ந்து உள்ளது.

இந்த வீடியோவில் நீங்கள் காண போகின்ற காட்சியை பார்த்தல். இப்படி கூட நம்மை ஏமாற்ற முடியும் என்று யோசித்து பார்ப்பீர்கள். நம் வாங்கும் பொருட்களுக்கு தான் பணத்தை கொடுத்து வாங்கி வருகிரும். ஆனால் இதில் ஒரு கடை உரிமையாளர் வாடிக்கையாளர் அவர்கள் ஏமாற்றிவதை நீங்களே பாருங்கள்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்