இப்படியொரு சான்ஸ்ஸை யாராவது மிஸ் பண்ணவாங்களா?....

Published:Thursday, 24 November 2016, 05:18 GMTUnder:Sport

எந்தவொரு விளையாட்டும் பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யம் வாய்ந்ததாகவே இருக்கும். ஆனால் களத்தில் இருக்கும் வீரர்கள் அனேகமாக எப்போது என்ன நடக்குமோ என்ற பதட்டத்திலேயே காணப்படுவார்கள்.

இப்படியிருக்கையில் சில தருணங்களில் வீரர்களின் செயற்பாடுகள் ரசிகர்களை கடும் அதிருப்தியடையவும் செய்துவிடும். அவ்வாறானதொரு சம்பவமே இது.

சேர்பியாவில் இடம்பெற்ற காற்பந்தாட்டப் போட்டி ஒன்றில் எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி கோல் போஸ்ட்டிற்கு அண்மையாக சென்று மிகவும் இலகுவாக கோல் போடக்கூடிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டுள்ளார் ஒரு வீரர். இவரின் செயற்பாடு ஆனது சக வீரர்களை மட்டுமல்லாது அரங்கில் இருந்த ரசிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்