அதிரடியாக திருடனை தாக்கிய இளம் பெண்: சினிமாவையே விஞ்சும் அனல் பறக்கும் காட்சி!...

Published:Saturday, 12 November 2016, 03:51 GMTUnder:Robbery

திருடர்கள் அதிகளவில் பெண்களையே குறிவைப்பார்கள். இதற்கு அவர்கள் அணிந்து வரும் விலையுயர்ந்த நகைகள் காரணமாக இருப்பதுடன் பெண்களால் பாரிய அளவில் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாமல் இருப்பதுவும் ஆகும்.

எனினும் இந்த எண்ணத்தை தகர்த்தெறிந்து திருடர்களை பதம் பார்த்தவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அப்படியான ஒரு சம்பவவே இதுவாகும்.

அதவது வீதியில் முன் பின்னாக இரு இளம் பெண்கள் நடந்து சென்றுள்ளனர். இதன்போது பின்னே வந்துகொண்டிருந்த பெண்ணிடமிருந்த கைப் பையினை திருடன் ஒருவன் பறித்துக்கொண்டு ஓட முற்பட்டுள்ளான்.

இதனை அறிந்த முன்னே சென்றுகொண்டிருந்த பெண் அருகிலிருந்த கம்பு ஒன்றினை எடுத்து தனக்கு தெரிந்த தற்காப்புக் கலையைக் கொண்டு அத்திருடன் மீது சரமாரியான தாக்குதிலை மேற்கொண்டுள்ளார்.

இத்தாக்குதலில் நிலைகுலைந்த திருடன் தடுமாறி விழுந்துள்ளான். இக்காட்சியான சினிமாக்களில் வரும் சண்டைக் காட்சிகளையே தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு அனல் பறக்கின்றது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்