இது பயங்கரமான திருட்டா இருக்கே.! மக்களே அவதானம்.!

Published:Tuesday, 08 November 2016, 20:09 GMTUnder:Robbery

உலகில் பல்வேறு மாற்றங்கள் வந்தாலும் திருட்டு மட்டும் எப்போழுதும் மாறாத ஒன்று. உழைத்து முன்னேற பயன்படுத்த வேண்டியை மூளையை திருடி முன்னேறுவதற்காக பல விதத்தில் பயன்படுத்தும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அதுவும் இந்த காலத்தில் உள்ள திருடர்கள் மிகவும் புத்திசாலியாக தான் இருக்கின்றனர். இந்த மாதிரி திருடர்கள் மக்கள் அனைவரும் மிகவும் பயந்து உள்ளனர்.

இந்த விடியோவை பார்க்கும் போது திருடர்கள் கூட்டத்தில் ஒருவரை தேர்வு செய்யது அவரை சுற்றி வந்து திருட்டு காட்சியை சிசிடிவி கேமராக்கள் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தை நீங்களே பாருங்கள்

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்