பெண் செய்த காரியம்: நம்ப முடியாத காட்சி!...

Published:Sunday, 06 November 2016, 03:24 GMTUnder:Robbery

செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுபவர்கள் பெண்கள் தான். அதிகளவில் நாய்க்குட்டிகள் மற்றும் பூனைக் குட்டிகளை விரும்பி வளர்ப்பார்கள்.

இவ்வாறு பூனைக் குட்டி ஒன்றிற்கு ஆசைப்பட்ட பெண் ஒருவர் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பூனைக்குட்டிகளுள் ஒன்றினை நம்ப முடியாத முறையில் திருடியுள்ளார்.

குறித்த கடையினுள் நுழைந்த அப் பெண் அங்கிருந்த சில பொருட்களை திருடி தனது கைப்பையினுள் போடுகின்றார். அதன் பின்னர் அங்கிருந்தவர்களை திசை திருப்பி வேறு இடத்திற்கு அனுப்பிவிட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பூனைக் குட்டிகளுள் ஒன்றினையும் தூக்கி அதே கைப்பைக்குள் வைத்துக்கொண்டு நைசாக அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்