ஒரு நிமிடத்தில் இந்த பெண்ணுக்கு நடக்கப்போகும் கொடூரத்தைப் பாருங்க... அவதானம் மக்களே!..

Published:Monday, 31 October 2016, 12:49 GMTUnder:Robbery

மனிதனுக்கு பணத்தின் தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க எதையாவது செய்து பணத்தினை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பல தவறான வேலைகளை செய்வதற்கு தற்போது சிலர் துணிந்துவிட்டனர்.

இதனால் கொலை செய்வது, கொள்ளை அடிப்பது, திருட்டு என பல தவறான வேலைகளில் ஈடுபட்டு வருவதையும், அதனால் பொதுமக்கள் படும் அவஸ்தையினையும் நாம் அவ்வப்போது அவதானித்து வருகிறோம்.

இங்கும் அப்படியொரு காட்சியினையே நாம் காணப்போகிறோம். இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் ஒரு பெண்ணை நேட்டமிட்டு கடைசியில் அவரிடமிருந்து எப்படி சாமர்த்தியமாக செயினை அறுத்துச் செல்கின்றனர் என்பதை நீங்களே பாருங்கள்.... இனி வெளியில் செல்லும் மிகவும் சூதானமாகத் தான் செல்லவேண்டும் மக்களே!...

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்