இரக்கமின்றி வயதான பெண்ணுக்கு நடந்த கொடுமை

Published:Thursday, 27 October 2016, 20:02 GMTUnder:Robbery

இந்த காலத்தில் மக்கள் அதுவும் பெண்கள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்புவதற்குள் சந்திக்கும் பிரச்சைனைகள் கொஞ்சமல்ல. அதுவும் திருட்டு சம்பவங்கள் மக்களை பயமுறுத்தி வருகின்றன.

அதவும் பெண்கள் வீதிகளில் தனியாக நடந்து சென்றாலே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் செல்வார்கள். அந்த அளவிற்கு திருடர்களின் தொல்லைகள் தங்க முடியவில்லை.

இந்த வீடியோவில் ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்து எங்கிருந்தோ வந்த நபர் செயினை அறுத்து கொண்டு ஒடி விட்டான். இதை அங்கு இருந்த சிசி டிவி கெமராவில் பதிவு செய்துஉள்ளது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்