எம்புட்டு அலார்ட்டா இருந்தாலும் கச்சிதமா காரியத்தை முடிச்சிறாங்கப்பா!...

Published:Sunday, 16 October 2016, 12:59 GMTUnder:Robbery

வியாபாரம் செய்யும் இடத்தில் என்னதான் CCTV கமெரா பொருத்துவது, கண்காணிக்க ஆட்கள் போடுவது என பல வழிகள் மேற்கொண்டாலும் திருடுபவர்கள் திருந்திய பாடில்லை.

அவர்களும் ஒரு புது ரூட் போட்டு தன் வேலையை பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர். துணிக்கடையில் எடுக்க வருவது போல் வந்த இரு நபர்கள் செய்வதை கவனியுங்கள்...

துணிக்கடையில் துணி திருட்டுப்போகும் என்று விற்பனையாளர் கவனமுடன் இருந்துள்ளார். ஆனால் இங்கு கொள்ளை போனதோ வேறு. அவர் கவனத்தை சற்று திசைதிருப்பி எப்படி ஏமாற்றுகின்றனர்....

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்