ரிவியில் ரெமோ-வாக வந்த சிவகார்த்திகேயனை மறக்க முடியுமா?... என்ன ஆட்டம்டா சாமி!...

Published:Sunday, 16 October 2016, 06:41 GMTUnder:Entertainment

சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் சிவகார்த்திகேயனின் ரெமோ... இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.

பெண் வேடத்தில் செவிலியராக நடித்து அசத்தியுள்ளார். சமீபத்தில் இதன் வெற்றிவிழாவில் பேசுகையில் சிவகார்த்தியேன் கண்ணீர் சிந்தியது நாம் அனைவரும் அறிந்த விடயமே...

சரி இப்பொழுது தான் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் கலக்குகிறார் என நினைத்து விட வேண்டாம். ரிவி நிகழ்ச்சியில் பெண் வேடத்தில் நடனமாடி கலக்கிய காணொளி இதோ உங்களுக்காக...

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்