அடுத்த ஒலிம்பிக்கிலும் நாங்கதாண்டா கிங்கு...சிறுவன் இந்தியாவிற்கு சவால் விடுவதை பாருங்க மக்களே

Published:Saturday, 01 October 2016, 19:40 GMTUnder:Talent

சீனா இந்தியாவை விட ஏழை நாடுதான். ஒலிம்பிக்கிலும், ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் சீனா ஜொலிக்கிறது என்றால் அங்குள்ள வீரர்களுக்கு போதிய வசதிகள் கிடைக்கின்றன.

நல்ல சூழல்கள் காணப்படுகின்றன. மற்ற நாட்டு வீரர்களைப் போலத்தான் சீனர்களும் அரசின் நிதியுதவியை மட்டுமே நம்பியிருந்தார்கள்.

இங்கே சீனாவை சேர்ந்த இந்த சிறுவன் செய்யும் வேலையை பாருங்க. இப்போதே அடுத்த ஒலிம்பிக்கிற்கு டேபில் டென்னிஸ்ஸிற்கு தயார் படுத்திக் கொள்வதும்.

அதுவும் இச்சிறுவனின் பயிற்சி தங்கம் வெல்லும் வாய்ப்பிற்க்கு சீன பயிற்சியாளர்கள் தங்களின் திறமையை அழகூட்டுவதை பாருங்க, அடுத்த ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வெள்ளி பொன்றவை வெள்ள சிந்திப்போம்...இதுபோன்ற வீடியோக்கள் பல தொகுதிகளாக வெளியாகியுள்ளது....

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்