என்ன மனுஷன்ய்யா நீ?.... இப்படி பின்னி பெடலெடுக்குறியே!

Published:Thursday, 08 September 2016, 01:21 GMTUnder:Talent

விளையாட்டு என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை மிகவும் சந்தோசம் அளிக்க கூடியது . அதில் அவர்களுக்கே தெரியாமல் உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் பெறுவது அதன் பெரும் சிறப்பு.

அவர்களுக்கேற்ற விளையாட்டில் ஆர்வம் மிகுந்து அதில் பெரும் திறமைசாலிகளாக தன்னை உலகிற்கு நிரூபித்து பெருமை தேடும் மாபெரும் வாய்ப்பு. பெரும் மகிழ்ச்சி. அப்படி விளையாட்டா ஆரம்பித்து இவர் கின்னஸ் வரை கொண்டு சென்ற விளையாட்டை காணுங்கள் ...

சும்மா கேட்சப்பிடிக்கிறதே கஷ்டம் அதிலும் கண்ணை கட்டி கொண்டு இடைவெளியில்லாமல் கேட்ச் பிடிப்பது நினைத்து பார்க்கவே ஆச்சர்யமா இருக்காங்க... பாருங்க சிலிர்த்துப் போயிடுவீங்க!...

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்