மாறிப்போன விளையாட்டுக்கள் மறந்துபோன பாரம்பரியம்

Published:Wednesday, 31 August 2016, 19:37 GMTUnder:General

எங்கு பார்த்தாலும் விளையாட்டுகளின் சத்தம், சுவாரசியம், பரபரப்பு, எதிர்பார்ப்பு இவ்வாறு நவீனமாகிப் போனது இவ்விளையாட்டு. நிகழ்பட விளையாட்டு என்று கூறப்படும் இந்த வீடியோ கேம்ஸ் விளையாட்டு.

ஒரு உலகத்திற்குள் தனிமையில் சாதிப்பது போன்று தான் விசித்திரம். தன்னால் எதுவும் முடியும் என்ற எண்ணம். தடைகளை தகர்த்தி இலக்கை அடையும் தருணம். வேகம், நிதானம், விழிப்பு, இறுதிக்கட்டம்.

ஆம் இவ்வாறு தான் ஒரு பெட்டிக்குள் வெற்றியையும், மகிழ்ச்சியையும் காணும் மனிதர்களாக ஆகிப்போனோம். மேலும் தகவல்களை காணொளியில் காணலாம்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்