வரலாற்றில் இப்படியொரு கிரிக்கட் ஆட்டத்தை பார்த்திருக்கவே மாட்டீங்க....

Published:Sunday, 28 August 2016, 00:07 GMTUnder:Sport

நம்ம இளைஞர்களின் நாடித்துடிப்பு கிரிக்கெட் என்று வந்துவிட்டால் தாறுமாறாகும். இளைஞர்கள் அதிகம் பார்ப்பது கிரிக்கெட் விளையாட்டுக்களை தான். நம்மால் நேரடியாக கண்டுகழிக்க முடியாவிட்டாலும் ரிவி முன்பு அமர்ந்து விடுவார்கள்.

அதிலும் தான் ரசிக்கும் வீரர் நன்றாக விளையாடிவிட்டால் அவர்களே விளையாடியது போன்ற சந்தோசம், கெத்து எல்லாம் வந்துவிடும் காலரை தூக்கிவிட்டு அவர்கள் நடையே ஒரு ஸ்டைலாகத் தான் இருக்கும்.

கடைசி ஓவர் ஜெயிக்க வாய்ப்பு ரொம்ப குறைவு இருந்தாலும் ஜெயிக்கலாம் என்று வந்து விட்டால் அவர்களை பரபரப்பு தொற்றி கொள்ளும்... இங்கு காணப்போகும் கடைசி ஓவரும் மிகுந்த பரபரப்புக்குரியதே... க்ளைமேக்ஸா மிஸ்பண்ணிடாதிங்க ...


Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்