தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை கோச்சை பந்தாடிய காட்சி... இப்படிகூட நன்றியை தெரிவிக்கலாமாம்!...

Published:Monday, 22 August 2016, 13:58 GMTUnder:Sport

ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் கடந்த 5ம் திகதி ஆரம்பித்த ஒலிம்பிக் போட்டிகள் நேற்றைய தினத்தில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றன.

பல வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பல பதக்கக்கங்களை தட்டிச் சென்றது நாம் ஒவ்வொருவரும் அநிற்த விடயமே...

இதில் மல்யுத்த போட்டியில் ஜப்பான் வீராங்கனை Risako Kawai என்பவர் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். அதன் பின்பு தனது கோச்சிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரை பந்தாடியும், அவரை தோளில் தூக்கியும் தனது நன்றியை தெரிவித்துள்ள காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது....

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்