இந்த உண்மையை நிச்சயம் நம்பித் தான் ஆகணும்!...

Published:Friday, 19 April 2013, 06:00 GMTUnder:Adventure

சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவர் கன்னிமையை நீளமாக வளர்த்ததன் மூலம் உலகின் மிக நீளமான கண்ணிமைக்கு சொந்தக்காரர் என்று சாதனை படைத்துள்ளார்.

கண் இமையில் இவ்வளவு அதிகமான முடிகள் வளர்வதற்கு சாத்தியம் இல்லையொன்றாலும், சில ஹோமோன் மாற்றங்கள் மூலம் தலைமுடி போல கண்ணிமையும் வளரலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
Find us on
Follow us
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்