கண்களின்றி உலகத்தைக் காண முடியுமா?...

Published:Sunday, 07 April 2013, 07:41 GMTUnder:General

சிலர் இவ்வுலகை விட்டு பிரிந்த பின்பும், உயிருடன் இருக்கும் போது இவ்வுலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கின்றனர். வென் அன்டர் வூட் எனப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞன் இயற்கைக்கு மாறான அதீத மாற்றத்தை கொண்டிருந்தான்.

சிறுவயதில் இரு கண்களையும் இழந்த இச்சிறுவன் கண்கள் உள்ள மனிதன் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் இலகுவாக செய்யும் வல்லமையும் திறமையும் படைத்தவன் என்றால் நம்ப முடிகிறதா?.

ஆம் நம்பித்தான் ஆகவேண்டும் கடந்த 1992ம் ஆண்டு பிறந்த இச்சிறுவன் பிற்பாடு புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு 1999ம் ஆண்டில் இறந்தான். அழகிய நண்பர்கள் அழகான குடும்பத்துடன் அதீத திறமை படைத்தவனாக உலா வந்த இச்சிறுவனின் வாழ்கை வரலாறு இவனுக்காக ஆரம்பிக்கப்பட்ட இணையத்தளத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
Find us on
Follow us
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்