விலங்குகளை கூட நெருங்க விடாத இரத்தச் சிவப்பு ஆறு

Published:Wednesday, 03 April 2013, 06:08 GMTUnder:Invention

Lake Natron எனப்படும் உவர் நீரைக்கொண்ட இந்த ஆறு ஆபிரிக்க நாடான தன்சானியாவில் அமைந்துள்ளது. அருகிலிருக்கும் எரிமலை காரணமாக நீரில் அதிகபடியான எரிகாரம் காணப்படுவதுடன் இயற்கைக்கு மாறான தோற்றத்தையும் கொண்டுள்ளது.

இந்த சிவப்பு நிறத்துக்கு காரணமான சோடியம் கார்பனேட் எந்த விலங்குகளையும் அருகில் நெருங்க விடுவதில்லை. செய்மதி மூலம் எடுக்கப்பட்ட படங்களிலும் இதன் செம்மை நிறத்தை தெளிவாக அவதானிக்க முடிகிறது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
Find us on
Follow us
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்