இந்த அளவிற்கு கண்டிப்பா ரிஸ்க் எடுக்கணுமா?...

Published:Wednesday, 03 April 2013, 05:44 GMTUnder:Leisure

ஹவாய் எரிமலை (Hawaiian volcano) கொஞ்சம் கொஞ்சமாக எரிமலைக் குழம்புகளை வெளிவிட்டுவருகிறது. இவை எரிமலைவழியே செல்லும் ஆற்றுடன் கலக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் நீராவியால் சூழப்பட்டு புகைமூட்டமாகவே காணப்படுகிறது.

இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் kayaker Pedro Oliva என்பவர் தனது படகின் மூலம் இப்பகுதியை அடைந்துள்ளார். எரிமலையால் தண்ணீர் வெந்நீராக மாறியுள்ளது. கொஞ்சமும் பயமில்லாமல் kayaker Pedro சென்ற ரிஸ்கான பயணத்தின் சில காட்சிகளே இவையாகும்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
Find us on
Follow us
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்