ஒபாமாவின் தலைமுடி நரைத்ததற்கு மகள்கள் தான் காரணமாம்...

Published:Thursday, 28 February 2013, 08:52 GMTUnder:Politics

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ள ஒபாமாவின் தலைமுடி நரைத்திருக்கிறது.

இதற்கு காரணம் என்ன? என்று மனைவி மிச்சேல் ஒபாமா, ஒரு பேட்டியில் கூறியதாவது: அனைவரும் நினைப்பது போல் ஜனாதிபதி பதவியின் சுமை காரணமாக என் கணவரின் தலைமுடி நரைக்கவில்லை.

தலை நரைப்பதற்கு இரு மகள்கள் Natasha Obama, Malia Ann Obama தான் காரணம். அவர்கள் தற்போது இளம்வயதை அடைந்துள்ளனர்.

மூத்தவளுக்கு 14 வயதாவதாகும் இளையவளுக்கு 11 வயதாவதாகவும் தெரிவித்த அவர், மகள்கள் அணியும் உடை என் கணவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பார்ட்டிகளில் கலந்து கொள்ள அவர்கள் கவர்ச்சியாக உடையணிந்து செல்கையில் அவர் முகமே மாறிவிடும் என்ன உடை இது? என்பது போல் அவர் முகபாவனை இருக்கும் என மிச்சேல் ஒபாமா கூறினார்.


Back to HomePrintReport UsShare with Friends

Find us on
Follow us
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்