திறமையை வெளிக்காட்ட தனக்குத் தானே தீ வைத்த நபர்

Published:Saturday, 19 January 2013, 08:51 GMTUnder:General

இங்கிலாந்தில் பலரால் பார்க்கப்படும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான Britain's Got Talent என்ற ஷோ மக்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவரும் நிகழ்ச்சியாக இது அமைந்திருக்கிறது.

இதில் La Quebrada என்பவர் 100அடி உயரத்தில் நின்று உடலில் தீமூட்டி நீர்த் தொட்டியில் குதித்துள்ளார்.

Back to HomePrintReport UsShare with Friends

Find us on
Follow us
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்