Home > Pets & Animals > View
Published:Monday, 14 January 2013, 09:57 GMTUnder:Pets & Animals
பிரேசில் நாட்டுக் காட்டுப்பகுதியில் அனகோண்டா வகை பாம்புகள் அதிகம் வாழ்கின்றன. இவ்வகையான பாம்புகள் 66 கிலோ கிராம் எடையுடனும், 22 அடி முதல் 40 அடி வரை வளரக் கூடியவை.
ஒரு பசுவினை முழுமையாக வேட்டையாடி முழுங்கிக் கொண்டிருக்கும் இந்த அனகோண்டாவிடம் மனிதர்கள் மாட்டினால் அவர்களின் நிலை என்னவாக இருக்கும். சற்று உஷாராகத் தான் இருக்க வேண்டும்.
Back to HomePrintReport UsShare with Friends