இந்த ஆட்டுக்கு என்னதான் அவசரமோ?

Published:Sunday, 16 September 2012, 05:08 GMTUnder:Pets & Animals

புகைப்படத்தைப் பார்த்தவுடன் ஆடுகளை இறைச்சியாக்கி ஐஸில் வைப்பார்கள், ஆனால் இந்த ஆடோ இறைச்சியாக முன்பே ஐஸில் இருக்க ஆசைப்படுகின்றதோ என்று எண்ணத்தோன்றுகின்றதா?.

உங்கள் சிந்தனைக்கு பாராட்டுக்கள் இருப்பினும் விடயம் அதுவல்ல, ஐஸ்லாந்தின் வடதுருவத்தில் உள்ள பனிபடர்ந்த பிரதேசத்தில் வேலை செய்து கொண்டிருந்த 300 வரையானவர்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்த செம்மறி ஆடு ஒன்று பனிக்கட்டிகளுக்கிடையில் புதைந்துள்ளது.

இதனைக் கண்ணுற்ற அவர்கள் குறித்த செம்மறி ஆட்டினை பாதுகாப்பாக உயிரிடுடன் மீட்டுள்ளனர்.

Back to HomePrintReport UsShare with Friends
Talent News
More
Advertisement
Find us on
Follow us
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்