சும்மா இருக்கிறவங்களை சீண்டினால் இப்படித்தான் அவஸ்தைப்படனும்!

Published:Saturday, 15 September 2012, 05:07 GMTUnder:Pets & Animals

மிருகக்காட்சிச் சாலை ஒன்றில் வளரும் கொரில்லாக் குட்டி ஒன்று அங்குள்ள புதரில் காணப்படும் குளவிக் கூட்டில் உள்ள குளவிகளை சீண்டிப்பார்த்துள்ளது.

இதனால் சீற்றமடைந்த குளவிகள் கொரில்லாவை குறிவைத்துத் தாக்க கொரில்லா நிலைகுலைந்து ஓட்டம்பிடிக்கின்றது. இச்சுவாரஸ்யமான காட்சியை அங்கு கூடி நிற்கும் சுற்றுலாப் பயணிகளும் பார்த்து ரசித்து மகிழ்கின்றனர்.

Back to HomePrintReport UsShare with Friends

Find us on
Follow us
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்