Published:Tuesday, 11 September 2012, 06:55 GMTUnder:Leisure
நாய், பூனை, கிளி போன்றவற்றை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருபவர்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் சிலரோ அவர்களிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் காண்பிப்பதற்காக காட்டு மிருகங்களையும் வீட்டிற்கு கொண்டுவந்து விடுவார்கள்.
இவ்வாறு வீடு ஒன்றில் வளர்க்கப்படும் 18 மாதம் நிரம்பிய கரடி ஒன்றினையே படங்களில் காண்கின்றீர்கள். பில்லி எனப்படும் இந்தக் கரடி வான்கூவரில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் அங்கத்தவனாக மாறியுள்ளது.








Back to HomePrintReport UsShare with Friends