ஊனமுற்ற மனிதனின் உன்னதமான சாதனை

Published:Sunday, 19 August 2012, 13:22 GMTUnder:Adventure

கால்கள் இரண்டு உட்பட கைககளையும் இழந்து ஊனமுற்ற நிலையில் உலகில் காணப்படும் ஐந்து கண்டங்களுக்கிடையில் நீந்திச் சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸ் வாசியான பிலிப் க்ரோசொன் எனும் மனிதரே இந்த உன்னத சாதனைக்கு சொந்தக்காரராவார். 44 வயதான இவர் துணைச்சாதனங்களின் உதவியுடனேயே சாதித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Back to HomePrintReport UsShare with Friends
Talent News
More
Advertisement
Find us on
Follow us
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்