அதிர்ஸ்டவச​மாக தடைபட்ட கொடூர விபத்து

Published:Saturday, 07 July 2012, 08:58 GMTUnder:Accidents

ஓஹியோவின் அக்ரோன் எனும் இடத்தில் அதிகளவு பாரத்துடன் பயணித்துக் கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்தனால் தடம்புரண்டு அருகிலிருந்த பெட்ரோல் நிரப்பு நிலையத்துக்குள் சென்று மோதியுள்ளது.

எனினும் குறித்த விபத்தினால் பெட்ரோல் நிரப்பு நிலையம் தீப்பற்றவில்லை இதனால் ஏற்படவிருந்த பாரிய இழப்புக்கள் தவிர்க்கப்பட்டன.

அதேவேளை இவ்விபத்து இடம்பெறுவதற்கு சில நிமிடங்கள் முன்னர் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கார் ஒன்று எரிபொருளை நிரப்பிச் சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Back to HomePrintReport UsShare with Friends
Talent News
More
Advertisement
Find us on
Follow us
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்