மயிரிழையில் உயிர் தப்பிய கார்பந்தய வீரர்

Published:Monday, 02 July 2012, 10:42 GMTUnder:Accidents

கார் சாகசப் போட்டி ஒன்றில் மின்னல் வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டிருந்த 21 வயதான தோமஸ் ஹேய்க்நென் என்ற கார் பந்தயவீரர் போட்டியின் போது தனது கட்டுப்பாட்டிற்குள் சென்று கொண்டிருந்த கார் மீதான கவனத்தை திசை திருப்பியதால் ஏற்படவிருந்த அகோர மரணத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

சுமார் எழுபது அடிகள் விட்டம் கொண்ட வட்டவடிவான பயணப்பாதையில் 360 டிகிரியில் பயணிக்கும் போதே குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. தோமஸின் கவனம் திசைதிரும்பியதும் காரானது பயணப்பாதையிலிருந்து விலகியமையே விபத்திற்கு காரணமாகும்.

Back to HomePrintReport UsShare with Friends
Talent News
More
Advertisement
Find us on
Follow us
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்