வீச்சருவளோடு சகோதரனை, இளம்பெண்ணை வெட்ட துரத்தும் குடும்பம்

Published:Thursday, 28 June 2012, 17:32 GMTUnder:General

மனசுக்கு பிடிச்ச பெண்ணை கட்டியவனை  வீச்சருவளோடுவெட்ட துரத்தும் குடும்பம் .சாதி ..சண்டை …பெரியாரை கொஞ்சம் படிங்கடா அவர் மத மறுப்பு ..சாதி மறுப்புக்கு 
போராடிய ஆசான் .

நளவன்  .பல்லன் .பறையன் .சக்கிலியன் .கரையான் .அம்பட்டன் .வெள்ளாளன் .வண்ணான்என பீத்தி  திரிபவர்களே உங்கள் சாதிகளை சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறதா ..?

அதை உருவாக்கிய ஆரிய கும்பல் பிராமணனை   போய்வெட்டு ..அவந்தாண்டா  முதல்ல  தமிழருக்குள்  சாதியை செய்தான் ..அதனால இன்றுவரை இந்த சாதி சண்டை .. இவை புரியாமல் அவன் சாதி சொன்ன அவனுக்கு  கோபம்  இவன் சதி சொன்ன இவனுக்கு கோபம் ..நாங்களே  சாதி இல்லை எண்டுறம்

Back to HomePrintReport UsShare with Friends
Talent News
More
Advertisement
Find us on
Follow us
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்