சுற்றுலா தளமாக மாறிய மிகப்பெரிய பாறை

Published:Saturday, 16 June 2012, 12:18 GMTUnder:Entertainment

கொலம்பியாவில் Guatape என்ற இடத்தில் 650 அடி உயரமும், 10 மில்லியன் டன் எடையும் கொண்ட El Penon de Guatape என்ற பாறை அமைந்துள்ளது.

கடந்த 1900ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாறையினை 1954ம் ஆண்டு ஒழுங்கு செய்யப்பட்டு இதன் உச்சியில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டது.

மேலும் 649 படிகளைக் கொண்டு காணப்படும் இந்தப் பாறை தற்போது சுற்றுலாத் தளமாக மாற்றம் பெற்றது மட்டுமின்றி அதிகமான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Back to HomePrintReport UsShare with Friends
Talent News
More
Advertisement
Find us on
Follow us
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்